இஸ்லாமிய அகராதி > க வார்த்தைகள்
குறைஷ் (குரைஷ் - ஒரு வம்சத்தின் பெயர்)
முஹம்மது பிறந்த வம்சம் "குறைஷி" வம்சமாகும். இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் காபா என்ற மக்காவின் ஆலயத்தின் பாதுகாவலர்களாக (பராமரிப்பவர்களாக) இருந்தவர்கள், இந்த பிரிவினர் தான். குர்ஆனின் 106ம் அத்தியாயத்திற்கு "குறைஷின் (குறைஷிகள் )" என்று பெயர்.