இஸ்லாமிய அகராதி > ஒ வார்த்தைகள்

ஒபாமா, பாரக் மற்றும் இஸ்லாம்

இந்த பக்கத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக்  ஹுஸைன் ஒபாமா அவர்களின் இஸ்லாம் பற்றிய உரைகள் மற்றும் அறிக்கைகள் பற்றிய பகுப்பாய்வு கட்டுரைகள் வழங்கப்படுகின்றன.

அங்காராவில் ஒபாமாவின் உரை: 

கெய்ரோவில் ஒபாமாவின் உரை:

ஒரு வாசகர் “புஷ்ஷைக் காட்டிலும் ஒபாமாவிற்கு கண்மூடித்தனமாக ஊடகங்கள் ஆதரவு தருவது தான் மிகவும் வேதனையான விஷயம்” என்று கூறினார்.

மேலும் படிக்க: ”பாரக் ஒபாமா மற்றும் இஸ்லாம்” இந்த தளத்தில் பாரக் ஒபாமா அவர்கள் இஸ்லாம் பற்றி பேசிய உரைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. (இந்த கட்டுரையில் அனேக சர்ச்சைக்குரிய விஷயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையோடு ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. வாசகர்கள் இவைகளை படித்து தங்கள் சொந்த முடிவுகளை சுயமாக எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்).

மூலம்