இஸ்லாமிய அகராதி > ய வார்த்தைகள்

யாக்கோபு (யஃகூப்)

அரபி: யஃகூப்

எபிரேயம்: யாகோப் 

  • இவரது பிறப்பு முன்னறிவிக்கப்படல்: குர்-ஆன் 11:70-11
  • நேர் வழியில் செலுத்தப்பட்டவர்: குர்-ஆன் 6:84-85
  • இறைவனிடமிருந்து வஹி (வெளிப்பாடு) பெற்றவர்: குர்-ஆன் 4:163
  • இவர் ஒரு தீர்க்கதரிசி (நபி): குர்-ஆன்  19:49-50, 21:72
  • இவர் பெயர் இஸ்ராயீல்: குர்-ஆன் 19:58
  • தெரிந்தெடுக்கப்பட்டவர்: குர்-ஆன் 38:46
  • இவரைப் பற்றிய இதர வசனங்கள்: 2:132, 136, 140; 3:84;12:6, 38, 68; 19:6, 49-50