இஸ்லாமிய அகராதி > ய வார்த்தைகள்

யஹ்யா, ஹாருன்

இவர் ஒரு திறமைமிக்க துருக்கி முஸ்லிம் எழுத்தாளராவார். இவர் “குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உண்டு” என்றுச் சொல்லி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹாருன் யஹ்யா என்பது இவரது புனைப்பெயர். இவரது உண்மைப் பெயர் “அத்னன் அக்தார்” என்பதாகும். இவர் 1956ம் ஆண்டு பிறந்தார். இவரைப் பற்றி சில கட்டுரைகளை ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் விக்கிபிடியாவில் படிக்கலாம்.

ஆன்சரிங் இஸ்லாம்  தளத்தில் இவருடைய கட்டுரைகளுக்கு கொடுக்கப்பட்ட மறுப்புக்களை படிக்க இங்கு சொடுக்கவும் (ஆங்கிலக் கட்டுரைகள்).