புதிய கட்டுரைகள் - 2019 & 2020

(New Articles - 2019 & 2020)

தேதி: Jun 2020

இம்மாதம் கீழ்கண்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. இஸ்லாம் கிறிஸ்தவம் 1000 சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் - குர்‍ஆன் தலைப்பில் 30 கேள்வி பதில்கள்
 2. இஸ்னத் (சனது) என்றால் என்ன? ஹதீஸ்கள் எப்படி பயணித்து நூல்களாக மாறின?
 3. அதிக சாபமிடுபவர்கள், அறிவு மற்றும் மார்க்க கடமை குறைவு உள்ளவர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்கள், நரகத்தில் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் என்று கூறியது யார்?
 4. 20+ குர்‍ஆன்கள் உண்டா? குர்‍ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?
 5. முஹம்மது - கேள்விகள் பதில்கள் (331 ‍ 360 வரை) - பாகம் 12
 6. "இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி" - கேள்வி பதில்கள் (361 - 390) - பாகம் 13
 7. அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"

தேதி: May 2020

இம்மாதம் கீழ்கண்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

2020 ரமளான் தொடர் கட்டுரைகள் - (இஸ்லாம் கிறிஸ்தவம் 1000 கேள்வி பதில்கள்):

 1. "அல்லாஹ் – யெகோவா" கேள்விகள் பதில்கள் (121 - 150 வரை) - பாகம் 5
 2. கிறிஸ்தவம் - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் (151-180) – பாகம் 6
 3. இஸ்லாமிய கலைச்சொற்கள்(அகராதி) - கேள்விகள் பதில்கள் (181-210 வரை) -  பாகம் 7
 4. இஸ்லாம் - கேள்வி பதில்கள் (211 - 240 வரை) - பாகம் 8
 5. 'ஹதீஸ்கள்/சீரா' -  கேள்விகள் பதில்கள் (241 - 270 வரை) - பாகம் 9
 6. பெண்கள் - கேள்விகள் பதில்கள் 1000: (271 - 300 வரை)' - பாகம் 10

சகோ. அற்புதராஜ் சாமூவேல அவர்களின் 2020 ரமலான் சிந்தனைகள் (ஒரு பக்க கட்டுரைகள்):

 1. ரமலான் சிந்தனைகள் - 8: குர்-ஆனில்  மோசே (மூஸா)
 2. ரமலான் சிந்தனைகள் - 9: இஸ்லாம் - ஆபிரகாமின் மார்க்கம்?
 3. ரமலான் சிந்தனைகள் - 10: குர்-ஆனின் ஈசா (சுயேஇ) - இயேசு?
 4. ரமலான் சிந்தனைகள் - 11: ஈஸாவின் பிறப்பு - சிறப்புப் பார்வை
 5. ரமலான் சிந்தனைகள் - 12: மர்யமின் மகனாகிய ஈஸா
 6. ரமலான் சிந்தனைகள் - 13: ஈஸா அல்-மஸிஹ் - பெயரில் மட்டுமே மேசியா?
 7. ரமலான் சிந்தனைகள் - 14: அப்துல்லா ஈஸா இப்னு மரியம் - மரியமின் மகனாகிய ஈஸா அல்லாஹ்வின் அடிமை/அடியார்
 8. ரமலான் சிந்தனைகள் - 15: ஈஸாவின் வாழ்க்கையும், வார்த்தைகளும் (1) 
 9. ரமலான் சிந்தனைகள் - 16: ஈஸாவின் வாழ்க்கையும், வார்த்தைகளும் (2) 
 10. ரமலான் சிந்தனைகள் - 17: குர்-ஆனில் சிலுவை மரணம் - அது ஈஸா இல்லை என்றால் வேறு யார்?
 11. ரமலான் சிந்தனைகள் - 18: இஸ்லாமிய திரித்துவம் - அல்லாஹ், ஈஸா மற்றும் மர்யம்!
 12. ரமலான் சிந்தனைகள் - 19: ஈஸா - பெயரில் என்ன இருக்கிறது?
 13. ரமலான் சிந்தனைகள் - 20: அல்லாஹ் யார்?
 14. ரமலான் சிந்தனைகள் - 21: குர்-ஆனில் வரும் பல தெய்வங்கள்!
 15. ரமலான் சிந்தனைகள் - 22: குர்-ஆனில் அல்லாஹ்வின் அன்பு?
 16. ரமலான் சிந்தனைகள் - 23: உங்கள் தலைவிதியை அல்லாஹ் தீர்மானிப்பான் - இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)...?
 17. ரமலான் சிந்தனைகள் - 24: தக்பீர் - அல்லாஹு அக்பர். உண்மையா?
 18. ரமலான் சிந்தனைகள் - 25: அல்லாஹ் தரும் கூலி
 19. ரமலான் சிந்தனைகள் - 26: அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பு நாள்
 20. ரமலான் சிந்தனைகள் - 27: இஸ்லாமிய சொர்க்கம் மற்றும் நரகம்
 21. ரமலான் சிந்தனைகள் - 28: நமக்காக பரிந்து பேசி, தப்புவிக்க வல்லவர் யார்?
 22. ரமலான் சிந்தனைகள் - 29: வேதத்தையுடையோரே...
 23. ரமலான் சிந்தனைகள் - 30: தியாகத்தைக் கொண்டாட ஒரு அழைப்பு

இதர கட்டுரைகள்:

 1. கொரோனாவும் முஹம்மதுவின் பொய்யான தீர்க்கதரிசனமும்: மதினாவில் கொள்ளை நோய் வராது

தேதி: Apr 2020

இம்மாதம் கீழ்கண்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. கொரொனா கொள்ளை நோயும் கிறிஸ்தவர்களும் (5th April)
 2. கொரொனாவும் கிறிஸ்தவர்களும் - கேள்வி பதில்கள் - 1  (11th April)

2020 ரமளான் தொடர் கட்டுரைகள் - (இஸ்லாம் கிறிஸ்தவம் 1000 கேள்வி பதில்கள்):

சகோ. அற்புதராஜ் சாமூவேல அவர்களின் 2020 ரமலான் சிந்தனைகள் (ஒரு பக்க கட்டுரைகள்):


தேதி: Mar 2020

இம்மாதம் கீழ்கண்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. எலியா(எலியாஸ்) நபியின் இறைவன் யார்? - யெகோவா? / அல்லாஹ்? (15th  Mar 2020)
 2. நபியாக நியமிப்பதற்கு முன்பு முஹம்மது வழிக்கேட்டில் இருந்தாரா? (27th Mar 2020)
 3. இயேசு தாம் பிறப்பதற்கு முன்பிலிருந்து அநாதியாக இருந்தாரா? (27th Mar 2020)
 4. 4000 புற இன மக்களுக்கு உணவளித்த இயேசு (28th Mar 2020)

தேதி: Feb 2020

இம்மாதம் கீழ்கண்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. சுலைமான் (சாலமோன்) ராஜா ஒரு முஸ்லிமா? (19th Feb 2020)
 2. முஸ்லிம்கள் நித்திய ஜீவனைப்பெற என்ன செய்யவேண்டும்? (26th Feb 2020)
 3. முஸ்லிம்கள் இறைவனோடு எப்படி தொடர்பு கொள்ளமுடியும்? (27th Feb 2020)

தேதி: 14th Jan & 26th Jan 2020

இன்று கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும்  - பாகம் 4
 2. சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் - பாகம் 5
 3. ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள் (பாகம் 6) - தேதி: 26th Jan 2020

தேதி: 27-31st Dec 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. 2019 கிறிஸ்மஸும் NRCயும்: இயேசுவும், மரியாளும், யோசேப்பும் அகதிகளாக இருந்தார்களா? (27th Dec 2019)
 2. 2019 கிறிஸ்துமஸ்: முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3 (30th Dec 2019)
 3. முஸ்லிம்களே, இஸ்லாமின் படி ஈஸா தம் அழைப்பு பணியில் படுதோல்வி அடைந்தாரா? (31st Dec 2019)

தேதி: 15th Dec 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? பாகம் 2

தேதி: 3rd Dec 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. 2019 கிறிஸ்துமஸ் தொடர் கட்டுரைகள்: ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு

தேதி: 24th & 28th Nov 2019

கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. குர்‍ஆனின் வினோதமான இரத்து செய்தல் - குர்‍ஆன் 33:52: கரு உண்டாவதற்கு முன்பாகவே கருக்கலைப்பு செய்த அல்லாஹ்
 2. குர்‍ஆனில் எத்தனை வசனங்களை அல்லாஹ் இரத்துசெய்துள்ளான்? இஸ்லாமிய அறிஞர் ஸுயுதியின் பட்டியல்

தேதி: 19th Nov 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. வாட்ஸப் வலி: பாபர் மசூதி இழப்பு பற்றிய முன்னறிவிப்பு: குர்‍ஆன் 2:77

தேதி: 11th Nov 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் மரித்த (ரத்து செய்யப்பட்ட) குர்ஆன் வசனம் 58:12 (முஹம்மதுவிடம் தனிமையில் பேச பணம் தர வேண்டுமா?)

தேதி: 1st Nov 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. குர்‍ஆன் 4:125 - இப்ராஹீம் அல்லாஹ்வின் நண்பன்(கலீலுல்லாஹ்) - இது அல்லாஹ்வின் இறையாண்மைக்கு இழிவு தானே!

தேதி: 29th Oct 2019

இன்று கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. 'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?
 2. கி.பி 30 (இயேசு) முதல் கி.பி. 650 வரை (குர்‍ஆன் தொகுக்கப்படுதல் வரை) பயணம் மற்றும் இப்றாஹீம் முதல் முஹம்மதுவரை காலவரிசை

தேதி: 24th Oct 2019

இன்று கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. கோபால் அல்லாஹ்வின் நபியா? இந்த 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பாரா?

இஸ்லாமை அறிந்துக்கொள்வதற்கு, வினாடிவினா (கேள்வி பதில், Islamic Quiz) கட்டுரைகள். இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

 1. இஸ்லாம் வினாடி வினா - 1 - இஸ்லாம் அறிமுகம் 1 - (Basics of Islam)
 2. இஸ்லாம் வினாடி வினா - 2 - இஸ்லாம் அறிமுகம் 2 - (Basics of Islam)
 3. இஸ்லாம் வினாடி வினா - 3 - இஸ்லாம் அறிமுகம் 3 - (Basics of Islam)
 4. இஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம் 4 - (Basics of Islam)

தேதி: 8th Oct 2019

இன்று கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்களின் விளக்கமும் அல்லாஹ்வின் இறையியல் பிழையும் - குர்‍ஆன் 9:31- பாகம் 2
 2. குர்‍ஆம் 21:7 அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா? மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன?

தேதி: 28th Sep 2019

இன்று கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. இயேசு என்ன சொன்னார்? வித்தியாசமான வினாடி வினா கேள்வி பதில்கள்
 2. இயேசுவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
 3. சலீமுடைய குர்‍ஆன் எங்கே?

தேதி: 8th Sep 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்கள் ஏன் குர்‍ஆன் 9:31ஐ தவறாக மொழியாக்கம் செய்கிறார்கள்?

தேதி: 31st Aug 2019

இன்று கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. அல்லாஹ் மூன்று நபர்களா? (ARE THERE THREE ALLAHS?)
 2. இவர்களில் யார் உண்மையான இயேசு? (WHO IS THE REAL JESUS?)
 3. உங்களுடைய தண்டனையை மற்றவர்கள் மீது சுமத்தி, அல்லாஹ் அவர்களை தண்டிப்பானா?
 4. இஸ்மாயீலை காட்டுக்கழுதை என அழைத்து பைபிள் அவமானப்படுத்தியதா?
 5. குர்‍ஆன் 24:61 - உன் வீட்டில் நீ சாப்பிடுவது பாவமில்லை! அல்லாஹ் அள்ளித்தந்த சலுகை

தேதி: 24th July 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளன.

 1. பாகம் 6 - கீழைத்தேச (இந்திய‌) ஞானம் பைபிளுக்கு சென்றடைந்ததா? "தவறான விளக்க சிகாமணி செண்பகப்பெருமாள்"

தேதி: 2nd July 2019

இந்த வாரம் , கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. வாட்ஸப் வலி: முஹம்மதுவைப் பற்றி அறிந்திருக்கவேண்டிய 10 அற்பு(அபத்)தங்கள்
 2. ம(னி)த நல்லிணக்கம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் மாற்று மத மக்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கலாமா?

தேதி: 4th Jun 2019

இந்த வாரம் , கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 9 -  குர்‍ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது அல்லாஹ்வின் படி ஹராம்
 2. 2019 ரமளான் 10 - "சகக்கழுத்தி" இஸ்லாமில் ஹலால், கிறிஸ்தவத்தில் ஹராம்!

தேதி: 31st May 2019

இந்த வாரம் , கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 6 - இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்
 2. 2019 ரமளான் 7- இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 7: பத்ரூ என்ற ஹலால்
 3. 2019 ரமளான் 8 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 8: முபாஹலா என்ற ஹராம்

தேதி: 12th May 2019

இந்த வாரம் ரமளான் மாதம் தொடங்கியதிலிருந்து, கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 1 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 1: தொழுகை முறைகள்
 2. 2019 ரமளான் 2 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 2: 'கிப்லா' தொழுகையின் திசை
 3. 2019 ரமளான் 3 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 3:  தொழுகையை/ஜெபத்தை முறிப்பவைகள்
 4. 2019 ரமளான் 4 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 4: தொழுகை மொழி
 5. 2019 ரமளான் 5 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்

தேதி: 20th Apr 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 3 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. யார் முதலாவது வந்தார்கள்? ஜோசப் ஸ்மித்தா அல்லது முஹம்மதுவா?
 2. முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்‍ஆனா?
 3. பாகம் 5 - இயேசுவை காப்பாற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறைய முயலும் செண்பகப்பெருமாள்!

தேதி: 20th Mar 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

செண்பகப்பெருமாள் அவர்களின் “யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள்.

 1. பாகம் 3 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்: மதம்சாராத ஆன்மீகம் - ஒரு மெகா ஃபிராடு!
 2. பாகம் 4 – பைபிள் பற்றிய‌ ஆய்விற்காக செண்பகப்பெருமாள் பயன்படுத்திய நூல்கள் எவை?

தேதி: 24th Feb 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

செண்பகப்பெருமாள் அவர்களின் “யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள்.

 1. பாகம் 1 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் : அறிமுகம்
 2. பாகம் 2 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் : ரெவரெண்டு செல்லத்துரை ஆய்வாளரா (அ) சிறந்த ஆய்வாளரா?

தேதி: 10th  Feb 2019

மொபைள் ஆப் பக்கம் (Answering Islam mobile app): Download Link

கடந்த 10 ஆண்டுகளாக ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் கட்டுரைகளை ஆண்ட்ராய்ட் மொபைள் அப்ளிகேஷனாக (Android Mobile App) மாற்ற கர்த்தர் கிருபை அளித்தார். இதுவரை பதிக்கப்பட்ட 650+க்கும் அதிகமான கட்டுரைகள் இந்த மொபைள் ஆப்பிள் ஆஃப்லைனில் (offline) படிக்கலாம். 

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

(பைபிளின் தேவனும், குர்‍ஆனின் அல்லாஹ்வும் எப்படி வெவ்வேறானவர்களோ, அதே போல, பைபிளில் வரும் சாத்தானும், குர்‍ஆனில் வரும் இப்லீஸும் வெவ்வேறானவர்கள்)

 1. இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் - பாகம் 1 : அறிமுகம்
 2. இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் – பாகம் 2: இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டானா?