குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

நோவா

முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 7:59-64, 10:71-73, 11:25-48, 23:23-28, 26:106-118, 71:2-28

  1. பேழையை உண்டாக்கும்படி அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார்: 11:36-37, 23:27-28
  2. நோவா மக்களை எச்சரிக்கிறார்: 7:59,61-63, 9:70, 10:71-72,  11:25-26,28-31,33-34, 23:23, 26:106-110,112-115, 71:2-4
  3. மக்கள் நோவாவை கேலி செய்து பரிகசிக்கிறார்கள்: 7:60,64, 10:73, 11:27,32,38-39, 23:24-25,  26:111,116, 54:9
  4. நோவாவின் ஜெபம்: 26:117-118, 71:5-20
  5. தங்கள் முந்தைய தெய்வங்களை வணங்க கொடுக்கப்பட்ட அழைப்பு: 71:21-23
  6. பாவம் செய்த மனிதன் இனம் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்பிய நோவா: 21:76, 37:75, 71:26-28
  7. அல்லாஹ்வின் கட்டளை: 11:40, 23:28
  8. வெள்ளம்: 6:6, 11:40, 23:27, 54:11-12
  9. பேழை: 54:13-14, 69:11-12
  10. பேழைக்குள் நுழைய அழைப்பு: 11:41
  11. நோவாவின் மகன்: 11:42-43,45-47
  12. பயணம்: 11:42, 36:41, 54:14
  13. பாவம் செய்த மனித இனம் அழிக்கப்படல்: 7:64, 10:73, 21:77, 26:120
  14. வெள்ளத்தை நிறுத்திய அல்லாஹ்: 11:44
  15. வெள்ளம் வற்றியது, பேழை நின்றது: 11:44
  16. நோவா பேழையை விட்டு வெளியேறுகிறார்: 11:48, 27:78-79
  17. நோவாவின் மனைவியின் அவிசுவாசம்: 66:10
  18. நோவாவின் வயது: 29:14
  19. நோவாவின் வம்சம்: 6:6, 37:77

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்