சகோதரர் வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

வெங்கடேசன் அவர்களின் வீடியோக்கள்

"கிறிஸ்தவம் ஒரு இனிய அனுபவம்" என்ற நிகழ்ச்சியில் சகோதரர் பேசிய இஸ்லாமிய தலைப்புக்கள் மற்றும் மறுப்புக்கள். மேலும் இதர தலைப்புக்களில் சகோதரர் பேசிய வீடியோக்கள். சகோதரின் புதிய வீடியோக்கள் வெளிவரும் போதெல்லாம் இந்த பக்கத்தில் அவைகள் பதிக்கபப்டும். அவ்வப்போது வந்து பாருங்கள்.

எண்
வீடியோவின் தலைப்பு
1.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் - ‘Christianity A Sweet Experience’ – 15/9/2014
2.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் - 'Christianity A Sweet Experience' - 1/9/2014
3.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் - 'Christianity A Sweet Experience' - 18/8/2014
4.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் - 'Christianity A Sweet Experience' - 25/8/2014
5.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம்- ‘Christianity A Sweet Experience’
6.
கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் - 'Christianity A Sweet Experience' - 11/8/2014
7.
சர்பத்தை கர்த்தர் சபிக்கும் முன் கால்கள் இருந்ததா?
8.
அப் பவுல் யூத கைக்கூலியா? இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்கள் தகர்ப்பு
9.
கோவை இஸ்லாம் இனிய மார்கமும்-தீவிரவாதமும்
10.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அற்புதங்கள் நடைபெறுமா?
11
திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்: பைபிளில் இயேசு தன்னை கடவுள் என்று சொன்னாரா?
12.
எப்படி ஒரு இறைவன் மூன்று நபர்களாக இருக்கமுடியும்? திருத்துவத்தின் இரகசியம் என்ன?
13.
பீஜே யின் பொய் முகம் அம்பலம் - இஸ்லாமிய அறிஞ்சர்கள் குர்-ஆனை எப்படி காப்பாற்ற முயற்சி எடுக்கிறார்கள் ?
14.
பைபிளின் தேவனும் குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒருவரா? பைபிள் திருத்தப்பட்டதா ?
15.
பாவமும் பரிகாரமும் - இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில்கள்.
16.
இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவரா?
17.
”பொல்லாத விபச்சார சந்தததி” என்று கடவுள் திட்டுவாரா?
18.
ஏசாயா புத்தகத்தில் முஹம்மது அவர்களை பற்றி உள்ளதா?
19.
பைபிளில் இயேசு ”நான் கடவுள்” என்று சொல்லியுள்ளாரா?
20.
ஏன் முஸ்லீம் அறிஞர்கள் பைபிளை விமர்சிக்கிறார்கள்?
21.
பொய் -கிறிஸ்தவத்திலும்,இஸ்லாமிலும்
22.
குர்ஆனின் இயலாமையும்-பைபிளின் மேன்மையும்
23.
”இதுதான் பைபிள் பதில்கள்” part 2 வெளியிடப்பட்டது...
24.
பைபிளின் தேவனும் குரானின் இறைவனும் ஒருவரா?
25.
பைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா? மவ்லவி PJ அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்
26.
மோசே முன்னறிவித்த தீர்க்கதரிசி யார்?
27.
எல்லா தீர்க்கதரிசிகளும் சத்தியம் ஆக முடியுமா?
28.
பைபிள் வர்ணாஸ்ரமத்துக்கு வக்காளத்து வாங்குகிறதா? மவலவி பிஜே அவர்களுக்கு பதில்
29.
குர்ஆனை காப்பாற்ற தடுமாறும் முஸ்லீம்கள்
30.
அன்புள்ள சகோதரனே - சால்வேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோதரன் வெங்கடேசன்
31.
ரமளான் சிறப்பு நிகழ்ச்சி
32.
காபாவின் கருப்புக்கல்லும் -சொர்கத்தின் உயிருள்ள கல்லும்
33.
விதவையையும்,வேசியையும் பைபிள் ஒரே மாதிரி பார்கிறதா?
34.
TNTJ வினரின் ஒரு கோடி நகைச்சுவை சவால் !!!!!!
35.
TNTJ வினரின் குற்றச்சாட்டு உண்மையா? அப்துல் காதர் போலி முஸ்லீமா?
36.
TNTJ வினரின் சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
37.
TNTJ வினரின் வரட்டுவாதங்கள் தோலுரிப்பு.
38.
பிஜேயின் இது தான் பைபிளுக்கு மறுப்பு - லோத்தின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - சகோ. வெங்கடேசன்
LESSON FROM LOT ~ NEPHEW OF ABRAHAM IN BIBLE & QURAN ~ TAMIL ~ GENESIS 19: 30 – 38 ~ ITU TAN BIBLE
39.
பிஜேயின் இது தான் பைபிளுக்கு மறுப்பு - எசேக்கியேல் 23ம் அத்தியாயத்திலிருந்து பாடங்கள் - சகோ. வெங்கடேசன்
THE LESSON OF EZEKIEL 23rd CHAPTER - TAMIL - ANSWERING ISLAM - ITHU TAN BIBLE PART 2
40.
பிஜேயின் இது தான் பைபிளுக்கு மறுப்பு - உன்னதப்பாட்டிலிருந்து பாடங்கள். சகோ. வெங்கடேசன்
LESSON FROM THE SONG OF SOLOMON ~ TAMIL ~ ITU TAN BIBLE PART 2
41.
ஆதியாகமம் 38:27-30: யூதா தாமார் பற்றி முஸ்லிம்களின் குழப்பத்திற்கு பதில் - சகோ. வெங்கடேசன்
CONFUSIONS OF JUDAH - TAMAR GIVING BIRTH TO TWO CHILD IN GENESIS 38:27-30 - TAMIL ANSWERING
42.
பிஜேயின் இது தான் பைபிளுக்கு மறுப்பு - மத்தேயு மற்றும் லூக்காவில் இயேசுவின் பிறப்பு பற்றிய குற்றச்சாட்டிற்கு பதில் - சகோ. வெங்கசேடன்
CONFUSIONS OF BIRTH OF JESUS IN MATHEW AND LUKE - TAMIL - ANSWERING ISLAM - ITHU TAN BIBLE PART 2
43.
இயேசு பிசாசினால் கடத்தப்பட்டாரா? சகோ. வெங்கடேசனின் மறுப்பு - மத்தேயு 4:1-7
WAS JESUS KIDNAPPED BY SATAN - TAMIL - ANSWERING ISLAM - LESSON FROM MATHEW 4: 1-7
44.
பிஜேயின் இது தான் பைபிளுக்கு மறுப்பு - சகோ. வெங்கசேடன்
ITHU TAN BIBLE - TAMIL CHRISTIANS ANSWERING ISLAM - MUSLIM SCHOLAR PJ EXPOSED - VENKADESAN.
45.
தேற்றரவாளன் யார்? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்
46.
பர்னபாஸ் சுவிஷேசம் எங்கே????
The Gospel of Barnabas and Muslims
47.
பைபிள் பொய் சொல்ல அனுமதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில்
48.
இயேசு கிறிஸ்து பட்டயத்தை அனுப்ப வந்தார் என்பதற்கு விளக்கம் என்ன?
49.
நூறத்தனையாக மனைவிகள் கிடைக்கும் என்று பைபிள் சொல்லுகிறதா??
50.
இயேசு கிறிஸ்து மதுபானம் அருந்தினாரா???!!!!!
51.
இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளம் நடைபெறுமா??? - Part 1
52.
வேதாகமம் சொல்லும் தெய்வம் யார்??? அல்லாஹ்வுக்கும் அவருக்கும் தொடர்பு உண்டா?