திரு. பா. ராகவன் அவர்களின் “நிலமெல்லாம் இரத்தம்” புத்தகத்திற்கு பதில்கள்

(உமரின் 2016-2017 ரமளான் மாத சிறப்பு தொடர் கட்டுரைகள்)

இதுவரை இப்புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட 31 தொடர்களை பிடிஎஃப் (PDF) வடிவில் பதித்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

நிலமெல்லாம் இரத்தம் - 31 தொடர்கள் PDF download:

மேலும், இக்கட்டுரைகளை தனியாக ஒரு பிளாக்கரில் பதித்துள்ளோம் - nilamellam-para.blogspot.in

தொடர்களை ஆன்லைனில் படிக்க:

  1. 2016 ரமளான் (1) – நிலமெல்லாம் இரத்தம் – அறிமுகம்

  2. 2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம் – ’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

  3. 2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம் - மூலநூல்களை பாராமல் பக்குவமாக புத்தகம் எழுதிய பாரா

  4. 2016 ரமளான் (4) – நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்களின் தந்தை இஸ்மாயீல் அல்ல

  5. 2016 ரமளான் (5) – நிலமெல்லாம் இரத்தம் – தானியேல் தரிசனமும் பாராவின் தரிசனமும்

  6. 2016 ரமளான் (6) - நிலமெல்லாம் இரத்தம் – யூத ஜனத்தொகை புள்ளிவிவரம் சரியானதா?

  7. 2016 ரமளான் (7) - நிலமெல்லாம் இரத்தம் – கிறிஸ்தவர்கள் யூத எதிர்ப்புக் கொள்கையை (Antisemitism) ஆதரிப்பவர்களா?

  8. 2016 ரமளான் (8) - நிலமெல்லாம் இரத்தம் - யூத மண்ணில் அரேபியர்களின் முகவரி

  9. 2016 ரமளான் (9) - நிலமெல்லாம் இரத்தம் – ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது

  10. 2016 ரமளான் (10) – நிலமெல்லாம் இரத்தம் – எத்தனை நபிகளை அல்லாஹ் அனுப்பினான்? (25 vs. 124000)

  11. 2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே!?!

  12. 2016 ரமளான் (12) – நிலமெல்லாம் இரத்தம் – குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?

  13. 2016 ரமளான் (13) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாமின் மையப்புள்ளியாக ஏன் அற்புதங்கள் இல்லை?

  14. 2016 ரமளான் (14) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மதுவின் அந்த மூன்று பதில்கள் ஒரே சமயத்தில் இறக்கப்பட்டவைகளா?

  15. 2016 ரமளான் (15) - நிலமெல்லாம் இரத்தம் - பொது அறிவு முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்குமா?

  16. நிலமெல்லாம் இரத்தம் (16) – புராணக்கதையின் குகைவாசிகளும் அல்லாஹ்வும்

  17. 2017 ரமளான் (17) - நிலமெல்லாம் இரத்தம் - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா?

  18. 2017 ரமளான் (18) - நிலமெல்லாம் இரத்தம் - அலேக்சாண்டர் முஸ்லிமா? அல்லாஹ் அனுப்பிய நபியா?

  19. 2017 ரமளான் (19) - நிலமெல்லாம் இரத்தம் - துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே?

  20. 2017 ரமளான் (20) – நிலமெல்லாம் இரத்தம் – அலேக்சாண்டர் ரொமான்ஸும் குர்-ஆனும்

  21. 2017 ரமளான் (21) – நிலமெல்லாம் இரத்தம் – மூஸா ஹில்று கதை (18:60-82) யூதகட்டுக்கதையா?

  22. 2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது? – பாராவின் சாட்சி

  23. 2017 ரமளான் (23) – நிலமெல்லாம் இரத்தம் - ஜெருசலேமின் ஆர்ச் பிஷப் மனமுவந்து நகர சாவியை உமரிடம் கொடுத்தாரா?

  24. 2017 ரமளான் (24) – நிலமெல்லாம் இரத்தம் - இஸ்லாமுக்கு முஹம்மதுவை விட பா. ராகவன் அதிக நன்மையை செய்துள்ளார்கள்

  25. 2017 ரமளான் (25) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை புரட்டிப்போட்ட நூல்கள்

  26. 2017 ரமளான் (26) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்

  27. 2017 ரமளான் (27) – நிலமெல்லாம் இரத்தம் – இந்த ஒரே ஒரு ஹதீஸை பாரா அவர்கள் படித்திருந்தால்!

  28. 2017 ரமளான் (28) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை ரணப்படுத்திய ரஹீக்

  29. 2017 ரமளான் (29) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? பாராவின் எடக்கு மடக்கு விவரங்கள்

  30. 2017 ரமளான் (30) – நிலமெல்லாம் இரத்தம் –தலை கால் புரியாமல் எழுதும் எழுத்தாளர் பாரா

  31. 2017 ரமளான் (31) – நிலமெல்லாம் இரத்தம் - ’கலீஃபா உமர் ஒரு சமாதான புறா’ என்று நம்பிவிட்டாரா பாரா!

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்