குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)
சவுல்
முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 2:246-251
- மோசேக்கு பின்பு வந்த இறைத்தூதர்கள்: 2:87
- மோசே மரணித்த பின்பு, இஸ்ரவேல் மக்களுக்கு தேவைப்பட்ட அரசன்: 2:246
- தீர்க்கதரிசிக்கு விரோதமான எதிர்ப்பு: 2:246
- சண்டையிட மறுத்தல்: 2:246
- தாலூத் – சவுல் அரசனாகிறார்: 2:247
- இஸ்ரவேல் மக்கள் அவரை இராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை: 2:247
- சவுலை (தாலுத்) தெரிந்தெடுத்தல்: 2:247
- சவுலின்(தாலுத்) அரச அடையாளங்கள்: 2:248
- நீறுற்று இடத்தில் செய்த சோதனை: 2:249
- யுத்தத்திற்கு முன்பாக: 2:249
- யுத்தத்திற்கு முன்பாக ஜெபம்: 2:250
- வெற்றி: 2:251